‘சூடு’ போட்ட

img

முஸ்லிம் சிறைவாசி முதுகில் ‘ஓம்’ என்று ‘சூடு’ போட்ட அதிகாரி

தில்லி திகார் சிறைக் கண்காணிப் பாளர், முஸ்லிம் சிறைவாசி ஒருவரின் முதுகில், பழுக்கக் காய்ச்சிய கம்பி யால் ‘ஓம்’ என்று எழுதி சூடு வைத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.